Friday, July 15, 2011

தமிழே காதலியாக!!!!

தமிழை 

தமிழாக பார்கதே தமிழா 
உன் தாயாகப்பார், 
மொழியாக பார்கதே 
உன் தோழியாக பார், 
கவிதையாக பார்கதே 
உன் காதலியாக பார்.....!!!! 

No comments:

Post a Comment